⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...
⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...
⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...
⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism..
⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...
⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...
⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...
⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Fascism
⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
⚪அடுத்தவன் இட்லியை திருடி தின்றால் அது Dravidinism.
⚪இட்லியை சுட கத்துகுத்தது நாங்கதான்னு சொன்ன Periyarism
⚪ஓசி இட்லியை சாப்பிட்டால் அது Communism
⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...
⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!
ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி..என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது டெர்ரரிஸம்..
😂😂😂🙃🙃🙃
No comments:
Post a Comment